கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

March 27, 2017 0

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும், ஹமீது சிராஜுதீன், முஹம்மது ஈஸா ஆகியோரின் மாமாவுமாகிய  ‘பாண்டிச்சேரி சாவானா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் MKM சாகுல் ஹமீது […]

கஸ்டம்ஸ் ரோடு பகுதி மக்களின் கஷ்டத்தை போக்கிய நகராட்சிக்கு நன்றி

March 26, 2017 0

கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் சாலையின் நடுவே போடப்பட்ட கழிவுநீர் ஜங்க்சன் மூடி உடைந்து 3 மாதங்களுக்கும் மேலாக புதிய மூடி போடப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகளும், பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் பலமுறை இந்த பள்ளத்தில் […]

சென்னையில் மின் விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்து பூமி நேரம் அனுசரிப்பு

March 26, 2017 0

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் ‘பூமி நேரம்’ என்ற நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. பூமியில் தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், தட்பவெப்ப […]

சகாயம் IAS தலைமையில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா – ‘ஏப்ரல் 2’ சென்னையில் நடைபெறுகிறது

March 26, 2017 3

சகாயம் ஐ.ஏ.எஸ் இன் வழிகாட்டுதலின் படி, சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இயக்கம் துவக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் பல்வேறு […]

இராமநாதபுரத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க சிறப்பு கூட்டம் – தாசில்தார் தமீம் ராசா வாழ்த்துரை

March 25, 2017 0

இராமநாதபுரத்தில் இன்று 25.03.17 வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் விரிவடைந்த மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். […]

கீழக்கரை மதரஸாக்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக ஆய்வு

March 25, 2017 0

கல்வி நகரமான கீழக்கரையில் ஏராளமான கல்வி நிலையங்களும், அரபி மதரஸாக்களும் உள்ளன. இதில் அரபி மதரஸா கல்வி கூடங்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த ஆய்வுகளின் போது பள்ளியில் […]

பாம்பனில் பத்தாயிரத்திற்கு விலை போன ருசி மிகுந்த ‘நெய் மீன்’ சீலா

March 25, 2017 0

இராமேஸ்வரம் தீவு மன்னார் வளைகுடா பகுதிகளில் பலதரப்பட்ட சீலா மீன் வகைகள் மீனவர்களின் வலைகளில் கிடைத்து வருகிறது. அவற்றுள் நெய் மீன் என்று பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் சீலா மீன் மட்டுமே அதிக […]

சிங்க கொடியுடன் பல நாடுகளுக்கு கப்பலோட்டிய ‘கீழை மன்னர்கள்’ வாழ்ந்த வீடுகளில் குப்பை மேடுகளா..? – அதிர்ச்சியில் உறைந்த மலேசிய வரலாற்று ஆய்வாளர்கள்

March 25, 2017 0

கீழக்கரை நகருக்கு மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையினர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நகரின் பழமை வாய்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதன் தொன்மையை அறிந்து வியந்து குறிப்பெடுத்து வருகின்றனர். வள்ளல் சீதக்காதியின் […]

வள்ளல் சீதக்காதி சாலையில் கேட்பாரற்று பல நாள்களாக ‘படுத்துக் கிடக்கும்’ மின் கம்பம் – நிலை நிறுத்த மின்சார வாரியம் முன் வருமா..?

March 25, 2017 0

கீழக்கரை நகரில் பல இடங்களில் சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்றிடக் கோரி கீழக்கரை சட்டப் போராளிகள் தளம், மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், […]

இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு

March 25, 2017 0

பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய […]

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய தெருமுனை பயான் நிகழ்ச்சி

March 25, 2017 0

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நேற்று 24.03.17 இரவு மணியளவில் அத்தியிலை தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தவ்ஹீத் ஜமாலி ஆலிம் […]

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

March 25, 2017 0

கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.புஹாரி அவர்களின் மகனும், அஜீஸ், பஷீர், சலீம், அலிகான், ஷரீப்கான் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஆசாத்கான் அவர்களின் மாமனாருமாகிய நவாஸ்கான் அவர்கள் இன்று 25.03.17 காலை 6.45 மணியளவில் […]

கீழக்கரையில் கை நிறைய சம்பளம் – தீனியா மெட்ரிக் பள்ளிக்கு ‘ஆசிரியைகள் தேவை’ – அறிவிப்பு

March 25, 2017 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கும் தீனியா மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியைகள் தேவைப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கனக்குப் பதிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் புலமை பெற்ற ஆசிரிய […]

ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி ‘தமுமுக’ சார்பில் கோரிக்கை கருத்தரங்கம் – சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

March 25, 2017 0

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகியவற்றை மேம்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையிலும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய ஒதுக்கீட்டை அளிக்கும் பொருட்டு சுப்ரீம் கோர்ட்டு […]

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் அல்மதரஸத்துல் முஹம்மதியா (NASA Trust) நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்புகள்…

March 24, 2017 0

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் பல கல்வி நிலையங்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவதுண்டு. இந்த வருடம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் வடக்குத் தெரு சமூக தர்ம அறக்கட்டளை (NASA […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு கட்டிட வடிவமைப்பின் தொழில்நுட்பங்களின் சிறப்பு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம்..

March 24, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கட்டிடக்கலை துறை சார்பாக இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு கட்டிட வடிவமைப்பின் தொழில்நுட்பங்களின் சிறப்பு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹுபர் தலைமையிலும், கல்லூரி […]

‘சீமைக் கருவேல மரம் நிதி’ என்ற பெயரில் தனி வங்கிக் கணக்கு துவக்கம் – முதல் ஆளாக உயர் நீதிமன்ற நீதிபதி ரூ.10 ஆயிரம் டெபாசிட்

March 24, 2017 0

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான அமர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்ததோடு நின்றுவிடாமல், கருவேல மரங்கள் […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மூன்று நாள் தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

March 24, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், மதுரை இணைந்து மேலாண்மை துறை சார்பாக மூன்று நாள் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம் கல்லூரி டீன் முனைவர். முஹம்மது […]

பாதுகாப்பு கருதி சாலை விதி முறைகளில் அதிரடி மாற்றம் – அமீரக சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

March 24, 2017 0

அமீரக தேசிய போக்குவரத்து அமைச்சகம் தற்போதுள்ள சாலை விதிகளின் சிலவற்றில் முக்கிய மாறுதல்களை செய்துள்ளது. அதன்படி, கீழ் வரும் நான்கு அம்ச சட்ட விதிமுறைகள் உடனடியாக அமீரகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. 1. நான்கு வயதுக்குட்பட்ட […]

இடியின் சத்தத்தில் விழித்த அமீரகம்…

March 24, 2017 0

இன்று 24.03.17 அதிகாலை அமீரகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிவு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியது. மழையின் காரணமாக சில பகுதிகாளில் வெள்ளப்பெருக்கும், சிறிய விபத்துக்களும் […]