கீழக்கரையில் நில வேம்பு கசாயம் வினியோகம்… இஸ்லாமிய கல்வி சங்கம் ஏற்பாடு…

January 15, 2017 0

கீழக்கரையில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் தலைதூக்கியுள்ளது. அதற்கு நிவாரணமாக கீழக்கரை நகராட்சி சார்பாக பல தினந்தோறும் பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் கீழக்கரை நகராட்சி […]

கீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..

January 14, 2017 1

கீழக்கரையில் உள்ளமூடப்படாத சாக்கடை வாருகால் மூடிகளால் முதியவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறார்களும், வழிப்போக்கர்களும் சாக்கடையில் விழக்கூடிய சூழல் பல இடங்களில் உள்ளது. இதனால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் மட்டுமல்லாமல் […]

சென்னை தானிஷ் பொறியியல் கல்லூரி உருவாக்கிய கணித மேதைகள்..

January 14, 2017 0

தமிழகத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் முன்னனி கல்லூரிகளில் Dhaanish Ahmed College of Engineering முக்கியமான ஒன்றாகும். அக்கல்லூரியின் சார்பாக கடந்த நான்கு வருடமாக மாவட்டம் முழுவதிலும் +2 முதல் பிரிவு மாணவர்களுக்கு Younger ramanujam என்ற […]

கீழக்கரையில் களை கட்டிய கரும்பு வியாபாரம்.. நேற்று இரவு முதல் களை கட்டிய பொங்கல் குதூகலம்..

January 14, 2017 0

கீழக்கரையில் பொங்கல் கொண்டாட்டத்தின் ஆரம்பம் நேற்று முதல் தொடங்கியது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கரும்பைக் கட்டு கட்டாக வாங்கி செல்வது அனைவருடைய எண்ணத்திலும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் தருவதை காண முடிகிறது. இத்தருணத்தில் திருவிழா […]

கீழக்கரையில் ஜல்லிக்கட்டு …..

January 12, 2017 1

ஜல்லிக்கட்டு … தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் இன்று அதிகமாக பேசப்படும் வார்த்தை இதுதான்… பொங்கலுக்கு இன்னும் இரண்டு  தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும்,  கல்லூரி மாணவர்களும் வீதியில் இறங்கி போராடி […]

வஃபாத் அறிவிப்பு

January 11, 2017 0

வஃபாத் அறிவிப்பு நடுத்தெரு ஜூம்மா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தம்பி நெய்னா பிள்ளை தெருவில் வசிக்கும் மர்ஹீம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மகனும் சாய்பு இபுராஹிம் அவர்களின் சகோதரரும் க.மு அஹமது இபுராஹிம், […]

2017ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வுகள் அறிவிப்பு.. மாநிலத் தேர்தலால் ஒரு வாரம் தாமதமாக ஆரம்பம்..பெற்றோர்கள் மாணவர்களுக்கு பயன் தரும் குறிப்புகள் சில..

January 10, 2017 0

நேற்று (09-01-2017) 2017ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வு கால அட்டவனை வெளியிடப்பட்டது.  பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பம் ஆகும் இந்த தேர்வு இந்த முறை பல […]

புனித ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி…

January 10, 2017 0

அறிவிப்பு நம் கீழக்கரை நகரில் இருந்து *ஹஜ் கமிட்டி* மூலமாக புனித ஹஜ் பயணம் செய்ய நிய்யத் வைத்து இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு, *கீழக்கரை மக்கள் களம்* சார்பாக இலவசமாக விண்ணப்பமும், வழி காட்டுதல்களும் […]

கீழக்கரையில் தொடரும் கருவேல மர வேட்டை.. களத்தில் இறங்கிய “இஸ்லாமிய கல்விச் சங்கம்”.. முகநூலில் ஆதரவு திரட்டும் “கீழை நியூஸ்”

January 9, 2017 0

கருவேல மரங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மிக முக்கியமான மாவட்டம் இராமநாதபுர மாவட்டம்தான் என்றால் மிகையாகாது.  அந்த அளவிற்கு திரும்பும் இடம் எல்லாம் கருவேல மரத்தின் ஆக்கிரமிப்பைக் காண முடியும். ஆகையால் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் […]

இரத்த தான அறிவிப்பு …

January 8, 2017 0

அறிவிப்பு *இரத்தம் தேவை* இராமநாதபும் அரசு ருத்துவமமையில் அனுமதிக்க பட்டு உள்ள நோயாளிக்கு நாளை காலையில் *A- negative*(1unit) இரத்தம் தேவை படுகிறது. தகவல்பதிவு நேரம் 08/01/17 இரவு 10:30 இரத்தம் 9/01/17 காலையில் […]

பசுமைப் புரட்சியில் பங்கெடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்..

January 8, 2017 0

அறிவிப்பு தமிழகத்தில் பல சமுதாய பணிகள் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாளை முதல் (09-01-2017) ஒரு லட்சம் மரக்கன்றகளை நடும் பணியிணை தொடங்குகிறார்கள்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.. முதுகெலும்பைக் காக்க “மக்கள் பாதை ” இயக்கம் போராட்டம்..

January 8, 2017 1

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 30 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளார்கள் அல்லது தற்கொலை செய்துள்ளார்கள், ஆக மொத்தத்தில் நாட்டின் முதுகெலும்புகள் உடைந்துள்ளன இல்லையென்றால்   உடைக்கப்பட்டுள்ளன என்று கூட கூறலாம்.  தமிழகத்தில் அமைச்சர்கள் ஒரு […]

கீழக்கரையில் மேம்படுத்தப்படும் நகாராட்சி குப்பைக் கிடங்கு…

January 8, 2017 1

கீழக்கரையில் கடந்த 2012ம் ஆண்டில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.21 லட்சம் செலவில் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டது. அந்த கிடங்கு ஆரம்பம் செய்த பின்பு கீழக்கரை நகர் சந்தித்து வந்த வீதியில் கொட்டுப்பட்டு […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைத் தொழுகைக்கு அழைப்பு..

January 8, 2017 0

ஐக்கிய அரபு அமீரகரத்தில் மழைத் தொழுகை 10-01-2017 அன்று காலை 07.30 மணியளவில் நடைபெறுகிறது.  இந்த அழைப்பை அந்நாட்டின் ஜனாதிபதி. சேக் கலீஃபா பின் ஜயத் அல்நஹ்யான் விடுத்துள்ளார்.  இந்த மழைத் தொழுகையில் அமீரகத்தில் […]

தகவல் அறியும் உரிமை சட்டம்..

January 7, 2017 0

தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான தகவல்களை விரிவாக அறிந்து கொள்ள கீழே உள்ள புத்தகத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…. RTI ACT – 2005 – Tamil – R.PRAKASH B.Sc.M.L. […]

Rainbow of Children – Kids Book…

January 6, 2017 0

உங்கள் அன்பு குழந்தைகளுக்கு இஸ்லாம் மார்க்கதை எளிய முறையில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்க கீழே உள்ள புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்… quranbook-age-group-9-14  

+2 வெற்றி நமதே இரண்டாம் நாள் நிகழ்ச்சி இனிதே நடந்தது…

January 5, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி தஸ்தகீர் கலை அரங்கத்தில் அறக்கட்டளைத் தலைவர் […]

காணவில்லை – அறிவிப்பு

January 5, 2017 0

கீழக்கரை ஆடருத்தான் தெருவைச் சார்ந்த சவ்பான் என்ற சிறுவன் கடந்த ஒரு வாராமாக காணவில்லை.  இச்சிறுவனைப் பற்றிய தகவல் அறிந்தால் 88837 96451 என்ற எண்ணில் அச்சிறுவனின் தகப்பனார் அப்பாஸ் அலிகான் அவர்களைத் தொடர்பு […]

போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2ம் தேதிக்கு மாற்றம்..

January 4, 2017 0

சில தினங்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதிகளில் நடைபெறும் என்று அரசாங்கத்தால் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.  தற்பொழுது நாட்கள் மாற்றப்பட்டு மார்ச் 5 மற்றும் […]

கீழக்கரைக்கு மிக அவசியம் பொது விளையாட்டு மைதானம்..கீழக்கரை மக்கள் பொது தளம் வேண்டுகோள்

January 4, 2017 0

*மாவட்டகளில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கீழக்கரை என்று சொன்னாலே எதிர் அணிக்கு ஒரு பயத்தை உண்டுபண்ணும்* என்பதை யாராலும் மறுக்க முடியாது… அந்த அளவிற்கு விளையாட்டு துறையில் உரிய பயிற்சி இல்லாமல் கூட நமது […]