கீழக்கரையில் SDPI சார்பாக பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்..

May 16, 2017 0

கீழக்கரை நகரில் இன்று (16-05-2017) SDPI கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. கீழக்கரை வடக்குத் தெரு கொந்தக்கருணை […]

கீழக்கரை நகராட்சி சார்பாக “தேசிய டெங்கு தினம்”..

May 16, 2017 0

கீழக்கரையில் இன்று (16-05-2017) நகராட்சி சார்பாக “தேசிய டெங்கு தினம்” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு டெங்கு கொசுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் முறை மற்றும் முதிர் கொசுக்களை கட்டுப்படுத்தும் முறை ஆகிய […]

ஏர்வாடி பாண்டியன் கிராம வங்கி புதிய கட்டிடத்திற்கு மாற்றம்..

May 16, 2017 0

கீழக்கரை ஏர்வாடியில் உள்ள பாண்டியன் கிராம வங்கி பல வருடமாக பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. நேற்று (15-05-2017) முதல் இந்த வங்கி தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பழைய வங்கி அமைந்திருக்கும் கட்டிடத்திற்கு […]

கடலில் கலக்கும் கழிவு நீரை முறைப்படுத்தி கடற்கரையில் நடைபாதை அமைக்கும் பணியை தொடர வலுக்கும் கோரிக்கை ..

May 16, 2017 0

கீழக்கரை கடற்கரையில் வெளியூர் சுற்றால பயணிகளை கவரும் வகையில் நடைபாதை அமைக்க அடிக்கல் விழா அமைச்சர் மணிகண்டன் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதற்கான பணிகளும் துரிதமாக ஆரம்பமானது. இந்நிலையில் நடைபாதை […]

கிராம பேரிடர் மேலான்மைக்குழு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்..

May 16, 2017 0

கீழக்கரை ஏர்வாடியில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி தர்ஹா சேவை மையக் கட்டிட வளாகத்தில் இன்று (16.5.17), காலை 11.30 மணி அளவில் முதாய அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படும் கிராம […]

கீழக்கரையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் அபாயம் – உபரி நீர் மற்றும் மழை நீர் சேகரிப்பில் மக்கள் கவனம் செலுத்துவார்களா??

May 16, 2017 0

தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. அந்த பட்டியலில் கடலோர பகுதியான கீர்த்தி மிகு கீழக்கரையும் மிக அபாயகரமான நிலையில் உள்ளது.  கடந்த ஐந்து வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. […]

தமிழக போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் – பல இடங்களில் சமூக விரோதிகள் வன்முறை செயல்..

May 15, 2017 0

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்து உள்ளது. இப்போராட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் பெரும் […]

மாணவர்கள் ஜொலிக்க நாமக்கல் தேவையில்லை கீழக்கரை போதும்…

May 15, 2017 1

தமிழக மாணவச் செல்வங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 12ம் வகுப்பு பரிட்சை முடிவுகள் வெளியாகிவட்டது. இவ்வருடமும் மாணவிகளே எல்லா பாடத்திட்டங்களிலும் முன்னனியில் வந்துள்ளனர். பின் தங்கிய மாவட்டம் என்று எல்லோராலும் புறந்தள்ளப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் […]

மக்கள் விழிப்படைந்தால் வியாபாரிகள் ஏமாற்ற முடியாது…

May 15, 2017 1

இன்று எடை அளவில் வாங்கும் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் உள்ளதா? என்றால், உறுதியாக யாராலும் கூற முடியாது. எப்பொழுதும் அனைவரும் ஓரு சந்தேக மனநிலையில் தான் பொருள் வாங்கி செல்வார்கள். பொதுமக்களின் சந்தேகங்களை […]

சோனகன் என்ற மஹ்மூது நெய்னா..

May 15, 2017 0

சோனகன் என்ற மஹ்மூது நெய்னா வளர்ந்து வரும் எழுத்தாளர் என்பதை விட வளர்ந்த எழுத்தாளர் என்றால் மிகையாகாது. 1993ம் வருடம் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரியில் இளநிலை பட்டத்தை முடித்து, பின்னர் முதுநிலை பட்டத்தை […]

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ….

May 11, 2017 0

1426ஆம் பசலிக்கான ஜமாபந்தி கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வு 11-5-17ல் திருஉத்திரகோசமங்கை பிர்க்காவிற்கும், 12-05-17ல் கீழக்கரை பிர்க்காவிற்கும், மற்றும் 16-05-17ல் திருப்புல்லாணி பிர்க்காவிற்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது. […]

ஜும்மா பள்ளி சாலை உடனடியாக சீர் செய்யப்பட்டது – புதிய ஆணையர் நடவடிக்கை..

May 11, 2017 0

கடந்த வாரம் கீழக்கரை ஜும்மா பள்ளி சாலையில் அடிக்கடி ஏற்படும் கழிவுநீர் பிரச்சினை பற்றி கீழை நியூஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது சம்பந்தமாக கீழை நியூஸ் நிர்வாகிகள் முஜம்மில் மற்றும் சாலிஹ் […]

தகுதியில்லாமல் அரசு உதவித் தொகை பெறும் நபர்களை கண்டறிய தாசில்தார் தலைமையில் ஆய்வு…

May 10, 2017 0

தமிழகத்தில் பல துறைகளில் தகுதியில்லாமல் அரசு பலன்களை பலர் அனுபவித்து வருகிறார்கள். அதைத் தடுக்கும் வகையில் சமீபத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு, […]

கீழக்கரையில் பாலிதீன் பைகள் உபயோகம்-நகராட்சி அதிரடி சோதனை..

May 10, 2017 0

கீழக்கரை நகராட்சியின் எல்லைக்குள் பாலதீன் பைகளை உபயோகம் செய்யவும், விற்கவும் தடை செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி பல வியாபாரிகள் பக்கத்தில் உள்ள ஊராட்சிக்கு […]

குளு குளு குற்றால சீசன் ஆரம்பம்.. மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பு …

May 10, 2017 0

கடந்த இரண்டு வாரங்களாக கேரள பகுதி மற்றும் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை, மேக்கரை, அச்சன்புதூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வறண்டு […]

தமுமுக நிர்வாகிகள் – கீழக்கரை புதிய ஆணையர் சந்திப்பு..

May 10, 2017 0

கீழக்கரை நகராட்சிக்கு சில வாரங்களுக்கு முன்பு வசந்தி என்பவர் நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய நகராட்சி ஆணையாளர் வசந்தியை பல அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர் சந்தித்து வாழ்த்துக்கள் […]

அனுமதி பெறாமல் நடத்தப்படும் தனியார் தண்ணீர் நிறுவனத்துக்கு மக்கள் எதிர்ப்பு-கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்..

May 10, 2017 0

பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் என்ற மீனவ கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய அன்ணை ஊரணியை அழிக்கும் வகையில் […]

தியாகத்திற்கு உதாரணமாக விளங்கும் கடின உழைப்பாளி

May 10, 2017 0

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய செயலை செய்துள்ளார். இவர் கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் ஓரு கோருக்கை […]

அம்மா அழைப்பு மையம்.. அம்மாவுடன் மறைந்து விட்டதா??

May 9, 2017 0

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் மிகவும் எதிர்பார்ப்புடன், மக்களின் குறைகள் 1100 என்ற எண்ணுக்கும் ஒரு அழைப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தீர்க்கப்படும் என்ற பிரமாண்ட […]

போலிகள் ஜாக்கிரதை..

May 9, 2017 0

கீழக்கரையில் வெளியூரைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் இன்று அகமது தெரு பகுதிகளில் தெய்வீக அன்பு அறக்கட்டளை என்ற பெயரில் முதயோர் இல்லம் என்று கூறி வசூல் செய்துள்ளார்கள். அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த நிசா […]