வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் – ஹைராத்துல் ஜலாலியா பள்ளி நிர்வாகம் அறிவிப்பு

February 13, 2017 0

கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா மேனிலை பள்ளியில் இன்று தடுப்பூசி போடப்பட்டதாகவும், பிஸ்கட் சாப்பிட்டதாகவும், அதனால் பள்ளி மாணவ மாணவிகள் மயங்கி விழுந்ததாகவும் பீதி கிளம்பியுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் உண்மை நிலையை […]

கீழக்கரை நகராட்சி சார்பாக ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 13, 2017 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தொடர்ச்சியாக பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 13.02.2017 கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் […]

கீழக்கரையில் புதிய நிறுவனம் ‘ட்ரீம் கன்ஸ்ட்ரக்சன்’ துவக்கம்

February 12, 2017 2

கீழக்கரை வடக்குத் தெரு சேகப்பா சாலையில் ‘ட்ரீம் கன்ஸ்ட்ரக்சன்’ என்ற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலைகள் செய்கிற நிறுவனம் ஒன்றினை, நடுத் தெருவைச் சேர்ந்த முஹம்மது பயாஸ் மற்றும் நண்பர்கள் இன்று (12.02.2017) ஞாயிற்றுக் […]

கீழக்கரை தெற்கு தெரு பகுதியில் குடிநீர் குழாய் பழுதால் வீணாகும் குடிநீர்

February 12, 2017 0

கீழக்கரை நகராட்சி மூலம் மிக குறைவான அளவே காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல தெருக்களில் குடிநீர் சரி வர வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் […]

பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்

February 11, 2017 0

கீழக்கரை தாலுகா கீழக்கரை பிர்க்கா ஏர்வாடி கிராமத்தில் உள்ள சந்தனக்கூடு தைக்காகூடத்தில் கீழக்கரை  வட்ட வழங்கல் அலுவலர்.கே எம் தமிம்ராஜா தலைமையிலும் கூட்டுறவு சார்பதிவாளர்.மீனாட்சி சுந்தரம் முன்னிலையிலும் நடைபெற்றது இம்முகாமில் குடும்பஅட்டையில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம், பெயர் […]

கீழக்கரையில் முதலமைச்சரின் உருவ பொம்மையை எரித்த இருவர் மீது வழக்கு பதிவு

February 11, 2017 0

தமிழக அரசியலில் தற்போது பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் அசாதாரண சூழலில் ‘தினம் ஒரு திருப்பம்’ என தமிழக மக்கள் திகைப்பில் ஆழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் கீழக்கரை நகர் அ.தி.மு.க […]

கீழக்கரை நகருக்குள் நிற்கும் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டுகோள்

February 11, 2017 0

கீழக்கரை நகரில் நகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியிலும், பெத்தரி தெரு, கஸ்டம்ஸ் ரோடு, புது கிழக்குத் தெரு, வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. […]

கீழக்கரையில் தரமற்ற சாக்கடை மூடிகளால் வீணாகும் மக்கள் பணம்..

February 11, 2017 0

கீழக்கரையில் சாக்கடை வாருகால் மூடி போடுவதில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ரூபாய் அறுபது இலட்சத்திற்கும் மேலாக நிதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்த பணிகள் மூலம் வேலை நடை பெற்றுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி மூடிகள் போடப்படாமல் பல்வேறு […]

இரவு பகல் பாராது அயராது உழைக்கும் நகராட்சி பணியாளர்கள்..

February 10, 2017 2

கீழக்கரை நகரில் டெங்கு மற்றும் பல தொற்று நோய்கள் பரவி வருவதைக் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு நேரத்திலும் கொசு அழிக்கும் மருந்து […]

தொடரும் பைக் விபத்துக்கள்.. யார் குற்றம்?.. பெற்றோர்களின் குற்றமா?? அதிகாரிகளின் மெத்தனமா??

February 10, 2017 4

கீழக்கரையில் இன்று (10-02-2017)  மீண்டும் பைக்கினால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர்  மரணம்.  இவர் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த ரசாக் அவர்களின் மகன் முஹம்மது மஹ்தும் ஆவார்.  இவர் சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்ட […]

தாசிம் பீவி கல்லூரி சார்பாக ஏர்வாடியில் கருவேல மர தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி..

February 10, 2017 1

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி சார்பாக கருவேல மர தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி 09-02-2017 அன்று காலை 10.00 அளவில் ஏர்வாடியில்  நடைபெற்றது. இப்பேரணி ஏர்வாடி முக்கிய ஜமாத் […]

சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றம்…

February 10, 2017 1

அறிவிப்பு.. சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.00 மணிக்கு வந்து கொண்டிருந்த ரயில் எண்.16101 இனி இரவு […]

கீழக்கரையில் ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார்

February 10, 2017 2

கீழக்கரையில்ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார் கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கினை வைத்திருக்கும் கீழக்கரை மேலத் தெருவை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனுக்கு […]

கீழக்கரையில் குறைந்த விலையில் கிடாக் கறி விற்பனை துவக்கம் – கிலோ ரூ.440 – பொதுமக்கள் மகிழ்ச்சி

February 10, 2017 1

கீழக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே அனைத்து பொருள்களின் விலைகளும், கூலிகளும், வாடகைகளும் பெருமளவு உயர்ந்து விடுகிறது. இந்த உள்ளூர் விலையேற்றதால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரையில் கடந்த […]

கீழக்கரை நகராட்சி சார்பாக ஹமீதியா பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..

February 9, 2017 0

கீழக்கரை நகரை திறந்த கழிப்பறையற்ற நகரமாக ஆக்குவது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (09-02-2017) காலை 11.00 மணியளவில் ஹமீதியா தொடக்கப்பள்ளி மற்றும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சி […]

கீழக்கரை நகருக்குள் குடிநீர் கொண்டு வரும் வாகனங்களுக்கு சுகாதார சோதனை..

February 9, 2017 0

கீழக்கரை நகராட்சிக்குள் தினமும் பல் வேறு வகையான வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. உதாரணமாக லாரி, மாட்டு வண்டி, சிறு கனரக வாகனம் என்று பல வழியில் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு கொண்டு […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் மாபெரும் சிறப்பு கருத்தரங்கம்.

February 9, 2017 0

இன்று (09-02-2017) ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடத்ப்படுகிறது. இந்தக் கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர். K.M காதர் மொகிதீன், இஸ்லாம் […]

கீழக்கரை தெற்கு தவ்ஹீத் ஜமாத் சார்பாக டெங்கு நோய் ஒழிப்பு பிரச்சார பேரணி.

February 9, 2017 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 8.2.2017 அன்று டெங்கு நோய் ஒழிப்பு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் மக்தப் மதரஸாவில் பயிலும் மாணவ மாணவிகள் தூய்மையை […]

வஃபாத் அறிவிப்பு..

February 9, 2017 0

வபாத் அறிவிப்பு கீழக்கரை ஜின்னாதெருவை சேர்ந்த ஜனாப், சேகு கருணை அவர்களின் மகளும், ETA Cars ல் பணிபுரியும் முஹம்மது தாரிக் அவர்களின் மனைவியும், அல் ஹதிஜா (வயது 6), ஹாலித் (வயது 3) […]

ஓட்ஸ் இட்லி ரெடி..

February 8, 2017 1

*ஓட்ஸ் இட்லி* *🔸தேவையானவை:* 🔹ஓட்ஸ் – ஒரு கப் 🔹ரவை – ஒரு கப் 🔹தயிர் – அரை கப் 🔹தண்ணீர் அல்லது மோர் – முக்கால் கப் (தேவைபட்டால் அதிகரித்துக் கொள்ளலாம் ) […]