கீழக்கரையில் ரோட்டரி சங்கம் – சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம்

February 16, 2017 0

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் 19.02.2017 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாடார் […]

சின்னக்கடை தெருவில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் – உயிர் பலிக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா.?

February 16, 2017 1

கீழக்கரை சின்னக்கடை தெருவில் இருந்து கோக்கா அஹமது தெரு செல்லும் சாலையில், ஒரு வீட்டின் மீது சாய்ந்தவாறு எந்நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் நிற்கும் ஆபத்தான மின் கம்பத்தினால் இந்த பகுதி மக்கள் பெரும் […]

கீழக்கரையில் தொடரும் ATM மோசடி – செல்போனில் பேசி ரூ .1 இலட்சம் திருட்டு

February 15, 2017 0

கீழக்கரை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல்வேறு நபர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் வங்கி அதிகாரி என்று கூறி மோசடி செய்வது தொடர்கதையாகி வருகிறது. வங்கி சேமிப்பு கணக்கை கையாள வழங்கப்பட்ட ATM அட்டை […]

கீழக்கரை தாலுகா சார்பாக மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

February 15, 2017 0

கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா எக்ககுடி கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் மேடையில் மாவட்ட வருவாய் அலுவலர் அலிஅக்பர் தலைமையிலும் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்  இராமபிரதீபன் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்முகாமில் 1,40,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும் […]

பால்கரை பள்ளி அருகே கண்டெயினர் லாரி கவிழ்ந்து விபத்து

February 15, 2017 0

கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் பால்கரை பள்ளிவாசல் அருகே இன்று 15.02.2017 காலை  9  மணியளவில் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெயினர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இறைவன் அருளால் யாருக்கும் எவ்வித பாதிப்புகளும் […]

கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளிக்கூடம் எதிரே விபத்து – 2 பேர் படுகாயம்.

February 15, 2017 0

இன்று 15.02.2017 காலை  11.30  மணியளவில் இராமநாதபுரம் கீழக்கரை நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பைக்  மோதியதில் கீழ சிக்கல் பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்கள்  படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சிக்கிய […]

கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 14, 2017 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை நகரை திறந்த வெளி கழிப்பறையற்ற நகரமாக உருவாக்குவது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (14-02-2017) காலை 11.00 மணியளவில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி […]

மையம் இருந்தும் சேவை இல்லாமல் இருக்கும் இ-சேவை மையம்…

February 14, 2017 0

கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் இ-சேவை மையம் திறக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு பட்டா, சிட்டா நகல், ஆதார், வாக்காளர் அட்டைகள் பெறுவதற்காக நகராட்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பயனாளிகள் தினமும் வந்துசெல்கின்றனர். […]

தீனியா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 14, 2017 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கிழக்கு தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளியில் இன்று 14.02.2017 சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கீழக்கரை நகரை சுகாதாரமான நகராக மாற்றவும், திறந்த வெளி கழிப்பிடங்களற்ற நகராக உருவாக்கவும் உறுதி […]

கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் கருவேல மரம் அழிப்பு .. இணைய செய்தி எதிரொலி..

February 13, 2017 0

இன்று (13-02-17) கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் நகராட்சியால் இயந்திரம் மூலம் கருவேல மரங்கள் அழிக்கப்பட்டது.  இப்பணி நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் ஹாஜா தலைமையில் நடைபெற்றது. இது சம்பந்தமான செய்தி சில தினங்களுக்கு […]

கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு O’ NEG இரத்தம் தேவை – அவசரம்

February 13, 2017 0

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக இன்று 13.02.2017 அனுமதிக்கப்பட்டு இருக்கும் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பெண்மணிக்கு அவசரமாக O’ நெகடிவ் இரத்தம் தேவைப்படுகிறது.  இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் 8754250423 என்கிற […]

கீழக்கரையில் புதிய மெடிக்கல் ஷாப் ”ஹெல்த் கேர் பார்மஸி” துவக்கம்

February 13, 2017 1

கீழக்கரை வடக்குத் தெரு வள்ளல் சீதக்காதி லேனில் ”ஹெல்த் கேர் பார்மஸி” என்ற பெயரில் புதிய மெடிக்கல் ஷாப் ஒன்றினை, சாலை தெருவை சேர்ந்த சகோதரர்கள் முஹம்மது யூசுப், ஹசன் பாய்ஸ் இன்று (13.02.2017) […]

கீழக்கரை நகராட்சி சார்பாக நாடார் மெட்ரிகுலேசன் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..

February 13, 2017 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பி.எஸ் சுப்ரமணியன் – ஜெயலட்சுமி மெட்ரிகுலேசன் பள்ளியில் கீழக்கரை நகரை திறந்த கழிப்பறையற்ற நகரமாக ஆக்குவது சம்பந்தமான விழிப்புணர்வு […]

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் – ஹைராத்துல் ஜலாலியா பள்ளி நிர்வாகம் அறிவிப்பு

February 13, 2017 0

கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா மேனிலை பள்ளியில் இன்று தடுப்பூசி போடப்பட்டதாகவும், பிஸ்கட் சாப்பிட்டதாகவும், அதனால் பள்ளி மாணவ மாணவிகள் மயங்கி விழுந்ததாகவும் பீதி கிளம்பியுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் உண்மை நிலையை […]

கீழக்கரை நகராட்சி சார்பாக ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 13, 2017 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தொடர்ச்சியாக பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 13.02.2017 கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் […]

கீழக்கரையில் புதிய நிறுவனம் ‘ட்ரீம் கன்ஸ்ட்ரக்சன்’ துவக்கம்

February 12, 2017 2

கீழக்கரை வடக்குத் தெரு சேகப்பா சாலையில் ‘ட்ரீம் கன்ஸ்ட்ரக்சன்’ என்ற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலைகள் செய்கிற நிறுவனம் ஒன்றினை, நடுத் தெருவைச் சேர்ந்த முஹம்மது பயாஸ் மற்றும் நண்பர்கள் இன்று (12.02.2017) ஞாயிற்றுக் […]

கீழக்கரை தெற்கு தெரு பகுதியில் குடிநீர் குழாய் பழுதால் வீணாகும் குடிநீர்

February 12, 2017 0

கீழக்கரை நகராட்சி மூலம் மிக குறைவான அளவே காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல தெருக்களில் குடிநீர் சரி வர வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் […]

பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்

February 11, 2017 0

கீழக்கரை தாலுகா கீழக்கரை பிர்க்கா ஏர்வாடி கிராமத்தில் உள்ள சந்தனக்கூடு தைக்காகூடத்தில் கீழக்கரை  வட்ட வழங்கல் அலுவலர்.கே எம் தமிம்ராஜா தலைமையிலும் கூட்டுறவு சார்பதிவாளர்.மீனாட்சி சுந்தரம் முன்னிலையிலும் நடைபெற்றது இம்முகாமில் குடும்பஅட்டையில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம், பெயர் […]

கீழக்கரையில் முதலமைச்சரின் உருவ பொம்மையை எரித்த இருவர் மீது வழக்கு பதிவு

February 11, 2017 0

தமிழக அரசியலில் தற்போது பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் அசாதாரண சூழலில் ‘தினம் ஒரு திருப்பம்’ என தமிழக மக்கள் திகைப்பில் ஆழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் கீழக்கரை நகர் அ.தி.மு.க […]

கீழக்கரை நகருக்குள் நிற்கும் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டுகோள்

February 11, 2017 0

கீழக்கரை நகரில் நகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியிலும், பெத்தரி தெரு, கஸ்டம்ஸ் ரோடு, புது கிழக்குத் தெரு, வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. […]