Home செய்திகள்உலக செய்திகள் நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

by Abubakker Sithik

நெல்லை மாவட்டம்

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 140.50 அடி, கொள்ளளவு: 5340.00 மி.க.அடி, நீர் வரத்து : 435.096 கன அடி, வெளியேற்றம் : 1203.50 கன அடி.

சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 142.88 அடி, கொள்ளளவு: 983.95 மி.க.அடி.

மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.73 அடி கொள்ளளவு: 5484.00 மி.க.அடி, நீர் வரத்து : 390.00 கனஅடி, வெளியேற்றம் : 380.00 கனஅடி.

வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 49.20 அடி, கொள்ளளவு: 442.00 மி.க.அடி, நீர் வரத்து: NIL, வெளியேற்றம்: NIL.

நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 22.96 அடி, கொள்ளளவு: 82.17 மி.க.அடி, நீர்வரத்து: NIL, வெளியேற்றம்: NIL.

கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 26.25 அடி, கொள்ளளவு: 35.66 மி.க.அடி, நீர்வரத்து: 9.00 கனஅடி, வெளியேற்றம்: 30.00 கனஅடி.

மழை அளவு நிலவரம்: சேரன்மகாதேவி: 1.60 மி.மீ, மணிமுத்தாறு: 0.80 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு: 1.60 மி.மீ.

தென்காசி மாவட்டம்

கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 83.70 அடி, கொள்ளளவு: 320.61 மி.க.அடி, நீர் வரத்து : 10.00 கன அடி, வெளியேற்றம் : 50.00 கன அடி.

ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 82.50 அடி, கொள்ளளவு: 111.43 மி.க.அடி, நீர்வரத்து : 9.00 மி.க.அடி, வெளியேற்றம் : 30.00 மி.க.அடி

கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 69.23 அடி, கொள்ளளவு: 108.99 மி.க.அடி, நீர் வரத்து : 25.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி

குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, கொள்ளளவு: 18.43 மி.க.அடி, நீர் வரத்து: 10.00 கன அடி, வெளியேற்றம்: 10.00 கன அடி.

அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 111.25 அடி, கொள்ளளவு: 122.45 மி.க.அடி, நீர் வரத்து : 5.00 கன அடி, வெளியேற்றம்: 15.00 கன அடி

மழை அளவு விபரம்: சிவகிரி: 4.00 மி.மீ, தென்காசி: 4.00 மி.மீ, ராமநதி: 1.00 மி.மீ.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!