Home செய்திகள் நெல்லையில் வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் – பாராட்டிய காவல் துணை ஆணையாளர்

நெல்லையில் வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் – பாராட்டிய காவல் துணை ஆணையாளர்

by mohan

திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது¸ மாடு ஒன்று விபத்துக்குள்ளாகி ரத்த காயத்துடன் இருந்ததை கண்டு¸ கால்நடை மருத்துவ உதவியாளர்களை அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.காவலர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com