விரைவில் ஆம்புலன்ஸ் சேவையில் வடக்குத் தெரு நாசா.. வாரி வழங்குங்கள்…

Nasa Trust
Donate Generously for NASA Trust Ambulance Service
இன்ஷாஅல்லாஹ்..

மக்களின் சேவைக்காக வாரி வழங்குங்கள்.. விரைவில் கீழக்கரை வடக்குத் தெரு NASA Trust சார்பாக தேவையுடையோர்களின் சேவையில் ஆம்புலன்ஸ் சேவை.. உங்கள் ஆதரவில்லாமல் இது சாத்தியமில்லை.. உங்கள் பங்களிப்பை –

INDIAN BANK – Acct. Name: NASA(Ambulance). A/C. No. 6488019592 IFSC.CODE: IDIB000K158

என்ற வங்கி கணக்கில் செலுத்துங்கள்…..

IMG_2442