
பைபாஸ் சாலை லட்சுமி பவன் தனியார் ஹோட்டல் அருகே இருபது வருடங்களுக்கு மேலாக பழங்கள் விற்பனை செய்துவரும் முட்டி ஆரோக்கியம்மாள் அவர்களிடம் 500 ரூபாய் கல்ல நோட்டை கொடுத்து விட்டு 200 ரூபாய்க்கு பழங்கள் வாங்கி பாக்கி 300 ரூபாயும் வாங்கி சென்றுவிட்டார் பின்பு சந்தேகமடைந்த மூதாட்டி ஆரோக்கியம்மாள் அக்கம்பக்கத்தினரிடம் காட்டிய பொழுது கள்ளநோட்டு என தெரியவந்தது இதனால் மனமுடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுகிறார் இதனால் அக்கம்பக்கத்தினர் மிகவும் வருத்தம் அடைந்தனர்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.