மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மூலம் போர்வெல் திறப்பு..

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் 87 வது வார்டு சுப்பிரமணியபுரம் தெற்கு சண்முகநாதபுரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 76வது திட்டப்பணியாக 4.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 32வது போர்வெல்லை திறந்து வைத்தார்.

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்77 வது வார்டு வசந்தநகர் பகுதியில் மறு சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள போர்வெல்லை ஆய்வு செய்து ,நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..