Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை சார்பாக நலம் திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர் மற்றும் ஆர்சனிக் ஆல்பம்-30  வழங்கும் நிகழ்வு.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை சார்பாக நலம் திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர் மற்றும் ஆர்சனிக் ஆல்பம்-30  வழங்கும் நிகழ்வு.

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் மக்கள் பாதை சார்பாக உலையூர்  ஊராட்சி முழுவதும்  நலம் திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர் மற்றும் ஆர்சனிக் ஆல்பம் – 30 வழங்கப்பட்டது.முதுகுளத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கண்ணன், கொழுந்துரை மருது பாண்டியன், பாலமுருகன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக முதுகுளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ் கண்ணன் தலைமை தாங்கி கபசுர குடிநீர் மற்றும் ஆர்சனிக் ஆல்பம் – 30 கிராம பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.இந்நிகழ்வில் மக்கள் பாதை தன்னார்வலர்கள் மனோஜ், தட்சினமூர்த்தி, மணிபாரதி,முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com