இராமநாதபுரம் யூனியன் பணியாளர்கள் & ஆசிரியர்கள் சிக்கன நாணயச்சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு..

இராமநாதபுரம் யூனியன் பணியாளர்கள் & ஆசிரியர்கள் சிக்கன நாணயச்சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைக்க பெற்ற நிர்வாகம் குழு தலைவர் சத்குருகுமார், துணைலைவர் சித்ரா, இயக்குநர்கள் கருமலை, சரவணன், கந்தக்குமரன், ரமணி, பரமேஸ்வரன், உமாமகேஸ்வரி, மல்லிகா, கண்ணகி, சுந்தரேஸ்வரி் ஆகியோர் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர்.

இச்சந்திப்பின் போது ஆர்.எஸ்.மடை தலைமையாசியை அபிராமி, பாலமுருகன்த முருகன், அஜய்குமார், த.ராஜகுரு ஆகியோர் உடன் இருந்தனர்.