Home செய்திகள் நாம் தமிழர் கட்சி மதுரையில் ஆலோசனைக் கூட்டம்..

நாம் தமிழர் கட்சி மதுரையில் ஆலோசனைக் கூட்டம்..

by mohan

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பினை ஒட்டி நாம் தமிழர் கட்சி மதுரை மண்டல புறநகர் பகுதி தேர்தல் பணி குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் செ.வெற்றிக்குமரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை புறநகர் பகுதி சார்ந்த தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com