Home செய்திகள் பளுதூக்கும், உடல் தகுதி திறன் போட்டி.

பளுதூக்கும், உடல் தகுதி திறன் போட்டி.

by mohan

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையான பளுதூக்கும், வழி திறன் , உடல் தகுதித திறன் போட்டியில் தென் மண்டல காவல் துறை அணியினர் 4 தங்கம், 7 சில்வர் , 10 வெண்கலம் பதக்கத்தை வென்றனர். அவர்களை, இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், பாராட்டினார்கள். உடன் ,ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன் உள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!