Home செய்திகள் முதலமைச்சரிடம் பதக்கம் பெற்ற மதுரை மாவட்ட காவல்துறையினர்.

முதலமைச்சரிடம் பதக்கம் பெற்ற மதுரை மாவட்ட காவல்துறையினர்.

by mohan

மதுரை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும். வனிதா, Adsp (CAW) கனகராஜ், காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு . .பத்மாவதி, காவல் ஆய்வாளர் மதுவிலக்கு பிரிவு, ஆகியோரின் சீரிய பணியை பாராட்டி, தமிழக முதலமைச்சர் அவர்கள்(முதலமைச்சர் பதக்கம்) வழங்கி கௌரவித்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com