மாவட்ட நிர்வாகத்திற்கு நிலத்தடி நீரை காப்பாற்ற கோரிக்கை .

மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பகுதியில் அமைந்துள்ள மாடக்குளம் கண்மாய் மதுரை மாநகரின் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்மாய் மாடக்குளம் கண்மாய் சுமார் 3. 4 கிலோ மீட்டர் அளவிற்கு நிலத்தடி ஆதாரமாக விளங்குகிறது வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் மாடக்குளம் கண்மாய் இலிருந்து தேவையின்றி அதிக அளவு நீர் வெளியேற்று வதாகவும் இதனால் மாடக்குளம் பெரியார் நகர் விகேபி நகர் மருதுபாண்டியர் நகர் பழங்காநத்தம் எல்லிஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கிய வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் மாடக்குளம் பெரியார் நகர் விகேபி நகர் பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கும் வகையில் மருதுபாண்டியர் நகர் குடியிருப்பு நல சங்கத்தின் சார்பாக அப்பகுதி முழுவதும் நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்