காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அன்னாரது 119-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விருதுநகர் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அன்னாரது 119-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி. ஆகியோர்கள் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..