
நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்கான அப்டேட் இன்று மாலை 6 மணி அளவில் Motion Poster வெளியான நிலையில் படத்தின் அஜித்தின் போட்டோவை மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள் 5 நிமிடத்தில் பேனர் அடித்து பட்டாசுகள் வெடித்து உற்ச்சாகமாக கொண்டாடி இருசக்கர வாகனத்தில் வலிமை பட போஸ்டரை அவரது ரசிகர்கள் பிடித்துகொண்டு ஊர்வலமாக செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.