Home செய்திகள் மாணவிகளுக்கு காவல் உதவி ஆணையர் விழிப்புணர்வு

மாணவிகளுக்கு காவல் உதவி ஆணையர் விழிப்புணர்வு

by mohan

மதுரை மாநகர காவல் ஆணையர்டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி அண்ணாநகர்  சரகம் காவல் உதவி ஆணையர் .லில்லி கிரேஸ் அண்ணாநகர் வக்போர்டு கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாலியல் தொல்லைகளிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்ளுவது என்பது குறித்த தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுத்தார். மேலும் CYBER CRIME, WHATSAPP, TWITTER, FACEBOOK, INSTRAGRAM போன்றவற்றினால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும் விரிவான விளக்கம் கொடுத்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com