50
கொரானா வைரஸ் பெருந்தொற்றை கட்டுபடுத்த நாளை முதல் தமிழகம் முழுவதும் இருவாரங்களுக்கு முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தில் கிராம ஊராட்சி சார்பாக ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் கொரானா கட்டுபாட்டு விதிமுறைகளை பின்பற்றி ஊரடங்குக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் கிராம மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.