ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் பட்டுவாடா கணக்கை அவர்கள் செலவில் வரவு வைத்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்கொரான தொற்றில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் மருந்தில் ஒவ்வாமையினால் ஏற்படும் மரணம் குறித்து அச்சப்படத் தேவையில்லை -Dr.கிருஷ்ணசாமி கோரிக்கைசென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்புதேர்தல் களத்தில் மக்களை சந்திப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு கவசம் சமூக இடைவெளி இன்றி பெரிய பெரிய பொதுக்கூட்டங்களில் நடத்தினர் மக்கள் அதனால் தற்போது இரண்டாவது அலை பரவியுள்ளதுதற்பொழுது மக்கள் முழு முடக்கத்திற்கு தள்ளக்கூடிய சூழ்நிலையில் உள்ளனர்தற்போது தமிழக அரசு நேற்று வெளியிப்ப அறிவிப்பில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை கொரானவை கட்டுபடுத்துவதற்காக போடப்பட்டுள்ளது.இதனால் வேறு எதுவும் மாற்றங்கள் ஏற்படுமா எனும் சந்தேகம் எழுகின்றது: அப்பொழுது பரவிவரும் குரானா தொட்டால் தொட்டால் பழைய அறிகுறி இல்லாமல் திடீரென்று இரண்டு மூன்று நாள் உடல் சோர்வு ஏற்பட்டால் கொரான தொற்று என தெரிகிறது.பல இடங்களில் குரானா தடுப்பு மருந்து இல்லை என கூறப்படுகிறது மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்மால் உன்ன மாநில ஆளுநர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழக மக்களை மீட்பதற்காக மாவட்ட அளவில் அனைத்து கட்சி குழுக்களை அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்தடுப்பூசியினால் மரணம் ஏற்படுவதாக எலுமிச்சம் குறித்த கேள்விக்கு புறநா தடுப்பூசியினால் மரணம் ஏற்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது சாதாரண ஒரு மாத்திரை கூட சில பேருக்கு சேராது அது ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு ஏற்படும் அது குறித்து சந்தேகப்பட தேவையில்லை என கூறினார்நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பணபலத்தால் மக்களை விலைக்கு வாங்க முயன்றனர்இது ஜனநாயக படுகொலை ஆகும் ஆகையால் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஏப்ரல் 22-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளோம் மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளோம்தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்ற நீதிபதியை நியமித்து இதுகுறித்து அனைத்து தொகுதிகளிலும் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்தேவைப்படும் பட்சத்தில் புதிய தமிழகம் கட்சி உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் முறைகேட்டை தொடர்ந்து வழக்கு தொடர உள்ளோம் என Dr.கிருஷ்ண சாமி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.