Home செய்திகள் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு முதியோா்களுக்கு அன்னதானம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு முதியோா்களுக்கு அன்னதானம்

by mohan

மதுரையில் பாரத பிரதமர் நரேந்திர  மோடி   70 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை நாகமலை புதுக்கோட்டை யில் உள்ள கேப்டன் லிங்கம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .

இதில் மதுரை மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் மா.ராஜரத்தினம்  தலை மையில் உணவு வழங்கினா். உடன் பாஜக நிர்வாகிகள் இல.ரமேஷ். டி ஆலயம் பாண்டி திரு டி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com