Home செய்திகள் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பரணி ராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார் .

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி , கூட்டணி வேட்பாளர் பரணிராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.முன்னாதாக மார்க்ஸிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய், மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!