46
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை மூன்று அதிகாரி பொன்னுலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர்மானேகரன் காவலர்கள் முருகன், சேது, காளிஸ்வரி ஆகியோர் சோதனையில் ஈடுபட்ட போது தளவாய்புரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கணிபதியப்ப நாடார் மகன் பழனிச்சாமி உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த 4 லட்சத்து என்பத்தி நான்காயிரத்து நூற்றி தொன்னுறு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் ஸ்ரீதர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி (R.O) கல்யாணகுமாரிடம் ஒப்படைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.