48
மத்திய அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கும் கச்சா எண்ணெய் குறைந்த நிலையிலும். பெட்ரோல் டீசல் கேஸ் தொடர்ந்து விலை ஏற்றத்தின் பொது மக்கள் .ஆட்டோ தொழிலாளர்கள்.வாசுனஒட்டுனர்கள்பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர் இதே நிலை நீடித்தால் மக்கள் செத்து மடிவதை தவிர வேறு ஒன்றுமில்லை பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து வரும் மோடி அரசு தற்போது கொரோன காலத்தில்மக்கள் ரொம்ப அவதிப் படும் நிலையில் தற்போது இந்த பெட்ரோல், டீசல். கியாஸ் .அத்திய வாசிய பொருள்கள்.விலை உயர்வினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் பேட்டிஅப்துல் சிக்கந்தர்மாநில செயலார்எஸ்.டி.பி, தொழிற்சங்கம்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.