பிறந்து 2 நாள் குழந்தையின் பிரேதம் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரதான நுழைவாயில் எதிரே கழிவறை கால்வாயில் அருகே உள்ள பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசு ஒன்று இருப்பதாக மதுரை தல்லாகுளம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் போலீசார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் மேலும் இக்குழந்தை சிசு இறந்து தூக்கியெறியப்பட்ட எறிய பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா யார் வைத்தார்கள் என அப்பகுதி உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்