Home செய்திகள் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் கே கே செல்வகுமார் மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார்,

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் கே கே செல்வகுமார் மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார்,

by mohan

மதுரையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க வலையர் வாழ்வுரிமை மாநாடு மதுரை ஒத்தக்கடை திடலில் நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் ஆர் பி உதயகுமார்,திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு…மாநாட்டில் பங்கேற்றனர்,வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் கே கே செல்வகுமார் மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார்,மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..மாநாட்டில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து சமூகத்தை சார்ந்தவர்கள் வந்த உள்ளனர்..முத்தரையர்கள் கலை உள்ளிட்ட அனைத்துதுறைகளிலும்சிறந்துவிளங்கியவர்கள்.மண்ணையும் மக்களையும் காக்கும் விவசாயிகளாக முத்தரையர்கள் விளங்கியுள்ளனர்.நானும் விவசாயி என்பதால் முத்தயர்களோடு இப்பது பெருமைவேளாண்மை செழிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்திவருகிறோம், குடிமராமத்து பணியால் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்காமல் தடுத்துள்ளோம்காவிரி நீர், முல்லை பெரியாறு நீரை பெற்று தந்தவர் ஜெயல்லிதாகாவிரி டெல்டாவை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளோம்கல்லணைகால்வாய்மேம்படுத்தவுள்ம்அரசின் சிறிய முயற்சியால் 7முறை உணவு தானிய உற்பத்தி 100மெட்ரிக் டன்னை தாண்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.சிறுகுறு விவசாய தொழிலாளர்களுக்கு மானியம் வழங்கியுள்ளதுஉழவு உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி உற்பத்தி பொருளை விற்பனை செய்ய ஏற்பாடுசெய்துள்ளோம்கோழி வளர்ப்பு திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால்பேரரசர் பெருமுடுகு முத்தரையருக்கு மணிமண்டபங்களை உருவாக்கி பராமரித்துவருகிறது நமது அரசு.ஜெயலலிதா அவர்களால் பேரரசர் பெருமுடுகு முத்தரையருக்கு சிலை நிறுவியுள்ளோம்திருச்சியில் முழு உருவச்சிலையுடன் கூடிய முத்தரையர் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுவலையர்குளம் , ஆனையூர் ஆகிய பகுதிகளில் முத்தரையர் சிலை அமைக்கப்படும்இந்த மாநாடு வரலாற்றில் பதிவு செய்யப்படும்அதிமுக அரசு முத்தரையர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.வேளாண் பணி மூலம் உழைக்கும் வர்க்கும் முத்தரையர் மக்கள்முத்தரையர்சமுதாயமக்கள்போற்றப்படகூடியவர்கள்.குடும்ப அட்டைதாரருக்கு தலா 2500ரூபாயை வழங்கியுள்ளோம்தமிழகத்தில் அதிக அளவிற்கு கால்நடை மருத்துவமனையை தொடங்கிய அதிமுக அரசுசேலத்தில் ஆசியாவிலயே மிகபெரிய கால்நடை பூங்காவை உருவாக்கியுள்ளோம்நானும் ஒரு விவசாயி என்பதால் கால்நடை வளர்த்துவருகிறேன்உடுமலையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளோம்மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு அதிமுக அரசு அடித்தளமாக இருந்துள்ளதுகருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை பிடிக்கும்கருவில் உள்ள குழந்தைகளின் நன்மையாக 18ஆயிரம் உதவித்தொகையை வழங்கியுள்ளோம் அதிமுக அரசுகடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 6மாணவர்களுக்கு தான் இடம் கிடைத்ததுநான் அரசு பள்ளியில் படித்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற 7.5சதவித உள் ஒதுக்கீட்டை வழங்கியதால் இந்த ஆண்டு 435பேர் மருத்துவ மாணவர்களாக உருவாகியுள்ளனர். ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறியுள்ளது.ஏழைமக்கள் வாழும் பகுதியை தேர்வுசெய்து அந்த பகுதிகளில் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளோம்ஒவ்வொரு அம்மா மினி கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை பிடிக்கும்கருவில் உள்ள குழந்தைகளின் நன்மையாக 18ஆயிரம் உதவித்தொகையை வழங்கியுள்ளோம் அதிமுக அரசுகடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 6மாணவர்களுக்கு தான் இடம் கிடைத்ததுநான் அரசு பள்ளியில் படித்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற 7.5சதவித உள் ஒதுக்கீட்டை வழங்கியதால் இந்த ஆண்டு 435பேர் மருத்துவ மாணவர்களாக உருவாகியுள்ளனர். ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறியுள்ளது.ஏழைமக்கள் வாழும் பகுதியை தேர்வுசெய்து அந்த பகுதிகளில் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளோம்ஒவ்வொரு அம்மா மினி கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்களுக்காக தொண்டாற்றும் அரசு அம்மா அரசுஉழைப்பாளி சமுகமான முத்தரையர் சமூகத்திற்கு என்னுடைய அரசு உறுதுணையாக நிற்கும்.எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது முத்தரையர் சமூகத்தினர் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்க அம்மா அரசு உதவும்மக்கள் நலன் உள்ள அரசு அம்மாவின் அரசு,கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை உயர்த்தி பிடிக்கும் என்று கூறினார் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com