Home செய்திகள் வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம் .

வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம் .

by mohan

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்து நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர் 108 அவசர கால ஊர்தி மூலமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!