Home செய்திகள் வீடு இல்லாத ஊனமானாவருக்கு வீடு கட்டிக்கொடுத்த தன்னாா்வலா்கள்

வீடு இல்லாத ஊனமானாவருக்கு வீடு கட்டிக்கொடுத்த தன்னாா்வலா்கள்

by mohan

கன்னியாகுமரி மாவட்டம்  கருங்கல் தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் கிணறு வெட்டும் தொழிலாளியான இவர் கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் நிரந்தர ஊனமானார். பலர் உதவி செய்து வந்த நிலையில் வீடு இல்லாத இவருக்கு மானான்விளை sport & service club யை சேர்ந்த தன்னார்வலர்கள் சேர்ந்து கனகராஜ் க்கு ஒரு வீடு கட்டி கொடுத்தனர். இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீநாத்  கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்து குற்றுவிளக்கேற்றினார். மேலும் உதவி செய்தவர்களை பாராட்டி, இதை போல் எல்லோரும் உதவி செய்ய முன் வர வேண்டும் என்று பேசி ஊக்குவித்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com