கரிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் கைது.

மதுரை கரிமேடு கோவில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைதுகரிமேடு அந்தோணியார் கோவில் தெருவை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பூபதி மகன் மருது என்ற மருதுபாண்டி 25, செல்லூரைச்சேர்ந்தராணி62,தத்தனேரியை சேர்ந்த தர்மராஜ் மனைவி அங்கம்மாள் என்ற அங்காள ஈஸ்வரி ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்