Home செய்திகள் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரின் தாயும் கைது

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யராஜ்(24) பாலியல் தொந்தரவு செய்ததாக கீழவளவு போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் உடந்தையாக இருந்த அவரது தாயார் செல்வம்(44) ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின்படி     வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com