Home செய்திகள் ஒத்தக்கடையில்மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஒத்தக்கடையில்மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

by mohan

மதுரை மாவட்டம்ஒத்தக்கடையில் உள்ள தனியார் மஹாலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.பா.ரகுபதி தலைமையில் நடைபெற்றதுஇக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com