40
சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகே சாக்கடை மற்றும் குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் மேலக்கால் திருமங்கலம் ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரி கண்ணன் ஊராட்சி மன்ற த்தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்களிடம் குறைகளை விரைவில் தீர்த்து வைப்பதாக கூறி என் பேரில் மறியலை கைவிட்டனர். இதனால் ,சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.