நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மதுரையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்:

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அண்ணா பல்கலைக் கழக கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலிலும் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..