பயங்கர ஆயுதங்களுடன் 4 போ் கைது

செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் சிறப்பு சார்பு ஆய்வாளர்சின்னப்பாண்டி, தலைமை காவலர்   ஆகியோருடன் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து செய்து மதுரை டவுன் தத்தனேரி CSI கல்லறை தோட்டம் அருகில் சென்ற போது கல்லறை தோட்டத்தின் உள்ளே நுழைவு வாயில் அருகே  கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளான மீன்முள்முத்துப்பாண்டி @ முத்துப்பாண்டி 20/, முட்டைக்கண் மகாராஜா  21/ஸ்டாலின் 40 செல்வம் 26 ஆகியோர்களை சோதனை செய்ய  அருவாள்  கத்தி மறைத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. .எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து அருவாள் சக்தி மிளகாய்ப்பொடி பாக்கெட் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..