
மதுரையில் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.மதுரையில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் டாக்டர் . லிங்க செல்வி தலைமையில், இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முன்னதாக ஆரப்பாளையம் பஸ் நிலையம், குரு தியேட்டர், போன்ற பகுதிகளில் சித்தா மருந்துகள், மாத்திரைகள், முக கவசம், சானிடைசர் போன்றவற்றையும் இக்குழுவினர் வழங்கினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.