மதுரை முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தராஜன் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.தேமுதிக இருந்த இவர், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்பாக அதிமுகவில் சேர்ந்து பணியாற்றினார்.தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த சுந்தர்ராஜன்,தேமுதிகவின் பொருளாளராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்