Home செய்திகள் திமுகவினர் கொரானா நிவாரண உதவிகள் வழங்குவதை தடுக்கும் ஆளும் கட்சி அமைச்சர் , எம்எல்ஏகள்

திமுகவினர் கொரானா நிவாரண உதவிகள் வழங்குவதை தடுக்கும் ஆளும் கட்சி அமைச்சர் , எம்எல்ஏகள்

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பூங்கா தெருவில் சட்ட அலுவலகம் உள்ளது , வக்கில் இளமகிழன்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.திருப்பரங்குன்றம் தொகுதி, மேற்கு தொகுதி, உசிலம்பட்டி தொகுதி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி கொராண நிவாரண உதவிகளை இளமகிழன் பல்வேறு அமைப்பு களுக்கு வழங்கி வருகிறார்.இந்நிலையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரானா நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு இருந்தது.

இதனை கேள்வி பட்ட ஆளும் கட்சி அமைச்சர் உதயகுமார் மற்றும் எம்எல்ஏகள் ஆகியோர் தலையிட்டு தங்களது செல்வாக்கினால் நிவாரண உதவிகள் வழங்க தடையை ஏற்படுத்துகின்றனர்.இதுகுறித்து திமுக தலைமை கழகத்திற்கும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்து வழக்கு தொடர நடவடிக்கை எடுப்பதாக வக்கீல் இளமகிழள் கூறினார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com