Home செய்திகள் மதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

by mohan

கடந்த எட்டு நாட்களாக மதுரை விமான நிலையம் வந்த பயணிகளில் இதுவரை 11 பேருக்கு கொரான தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் நேற்று மதுரை வந்த மொத்த பயணிகளில் எண்ணிக்கை 139. இதில் சுகாதார குழு பரிசோதனையில் 1 வருக்கு கொராண தொற்று உறுதியானது. இதன் மூலம் இது வரை 12 பேருக்கு உறுதி செய்யப்பட்து.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com