Home செய்திகள் வழிப்பறி மற்றும் ரவுடித்தனம் வழக்குகளில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

வழிப்பறி மற்றும் ரவுடித்தனம் வழக்குகளில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

by mohan

மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார் 28/20, என்பவர் மதுரை மாநகரில் வழிப்பறி மற்றும் ரவுடித்தனம் வழக்குகளில் ஈடுபட்டு வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம் , உத்தரவுப்படி, பழனிகுமார் என்பவர் இன்று 01.06.2020 ம் தேதி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com