Home செய்திகள் இயலாதவர்களுக்கு இயன்றதை தனியார் அமைப்புடன் இணைந்து வழங்கும் மதுரை போலீசார்.

இயலாதவர்களுக்கு இயன்றதை தனியார் அமைப்புடன் இணைந்து வழங்கும் மதுரை போலீசார்.

by mohan

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நெ.மணிவண்ணன். வழிகாட்டுதலின் படி, சிலைமான் காவல் நிலைய சரகம், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் சுமார் 240 ஏழை எளிய குடும்பங்களுக்கு மதுரை மேற்கு ரோட்டரி கிளப் சார்பாக 5 கிலோ அரிசி மற்றும் 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்  தீபா ADSP .வனிதா , சிலைமான் காவல் ஆய்வாளர் .மாடசாமி ஆகியோர் வழங்கி உதவி செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com