Home செய்திகள் 178 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை காவல் ஆய்வாளர் வழங்கினார்

178 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை காவல் ஆய்வாளர் வழங்கினார்

by mohan

மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்,தொடங்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக ஜெய்ஹிந்துபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் . பாலமுருகன்  178 ஏழை குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com