Home செய்திகள் காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கப்பட்டது.

காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கப்பட்டது.

by mohan

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவு படி , ADSP. கணேசன்  கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் தன்னுடன் ஈடுபட்டு வரும் ஆயுதப் படையை சேர்ந்த அதிவிரைவு படை காவலர்களுக்கு மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகளை வழங்கி பாதுகாப்புடன் இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com