Home செய்திகள் காவல்துறைக்கு 500 முகக்கவசங்கள் நன்கொடை

காவல்துறைக்கு 500 முகக்கவசங்கள் நன்கொடை

by mohan

“CORONA VIRUS ” பரவாமல் தடுக்கும் முகக்கவசம் 500 -ம், கை சுத்திகரிப்பான்–225-ம் காவல்துறைக்கு நன்கொடையாக மதுரை மாநகர காவல் துணை ஆணையர்  கார்த்திக் ஆறுமுகம் மெடிக்கல்ஸ் உரிமையாளர் . அம்சராஜா  வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com