Home செய்திகள் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது!திட்டவட்டமாக கூறிய தேர்தல் ஆணையம்..

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது!திட்டவட்டமாக கூறிய தேர்தல் ஆணையம்..

by Askar

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது திட்டவட்டமாக கூறிய தேர்தல் ஆணையம்..

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில்.

பம்பரம் சின்னம் குறித்து இன்று காலைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.

பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து, மதிமுகவுக்கும் கேட்ட சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com