44
கீழக்கரை MASA அமைப்பு சார்பாக இன்று 03/06/2021) கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரம் இராமநாதபுரம் MLA காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் கீழக்கரை மக்கள் நலன் கருதி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மக்தூமியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், MASA தலைவர் அகமது முகைதின், துணை தலைவர் அர்சத், செயலாளர் ஹாரிஸ், பொருளாளர் ஹாதில் கலந்து கொண்டு வழங்கினர்.
You must be logged in to post a comment.