Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கல்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கல்

by mohan

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரம் ஒன்றியம் அத்தியூத்து கிராமம் மற்றும் கலையனூர் கிராமத்தில் இன்று 10.4.20 கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .

இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் தினேஷ், உலகுராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள்,குழந்தைகள்,இளைஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com