திருப்பரங்குன்றம் அய்வைத்தனேந்தல் கம்மாயில் பரிசலில் சிக்கிய வாலிபர்!- தீயணைப்பு துறை அலுவலர்களால் மீட்பு..

திருப்பரங்குன்றம் அய்வைத்தனேந்தல் கம்மாயில் பரிசலில் சிக்கிய வாலிபர்!- தீயணைப்பு துறை அலுவலர்களால் மீட்பு..

மதுரை காமராஜபுரம் வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் மணி வயது 31 இவர் பெருங்குடி அருகே ஒரு திருமண விழாவில் கேட்டதின் வேலை பார்த்து வேலை முடித்து வந்தவர் கம்மாயில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார் அப்போது வழிக்கு இதில் அருகில் இருந்த பரிசலில் ஏறி அமர்ந்ததை எடுத்து காற்றின் வேகத்தில் பரிசல் கம்மை நடுவில் சென்றது இதனை தொடர்ந்து இவருக்கு வெளியிட்டதில் அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்

அதனை தொடர்ந்து மதுரை மாநகர தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் அவனியாபுரம் போலீசார் நரேந்திரன் மணியை பத்திரமாக மீட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்