
மயிலாடுதுறைமாவட்ட நாட்டுப்புறகலைஞர்கள் நலசங்கத்தின் சார்பாக புதிய மாவட்ட ஆட்ச்சியர் லலிதா ஐஏஸ் சந்தித்து வாழ்த்துக்களைதெரிவித்து நினைவுபரிவழங்கினர்.மேலும் அரசு அறிவித்த நாட்டுப்புறகலைஞர்கள் நலவாரியத்தில் 2000 ரூயினை உடனேவழங்கவும் கொரோனாநிவாரன நிதியாக மாதம் ரூ.7000 வழங்கவும், வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திரதினவிழாவில் அரசுசார்பாக நிகழ்ச்சிநடத்திடவும் மனுஅளிக்கப்பட்டது.இதில் தலைவர் பால.ரவிச்சந்திரன், செயளாலர் j.கிங்பைசல், பொருளாலர் K.அய்யப்பன் மற்றும் மதிச்செல்வன், கோவிந்தராஜன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், கல்யாணம், ஸ்டாலின், அஞ்சாசிங்கம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் உடன் இருந்தனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.