Home செய்திகள் கீழக்கரை துணை மின் நிலையத்தில் LED பல்பு விற்பனை..

கீழக்கரை துணை மின் நிலையத்தில் LED பல்பு விற்பனை..

by ஆசிரியர்

இந்திய அரசானது மின் சேமிப்பை வலியுறுத்தி புதியதொரு முயற்சியாக குறைந்த அளவே மின்சாரம் செலவாகும் 9 வாட்ஸ்சில் மிகுதியான வெளிச்சம் தரும் LED பல்புகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், வெளி சந்தையில் தனது விற்பனையை துவங்கியுள்ளது.

இந்த  விற்பனை குழுவானது, இன்று (04/07/208)  மாலை 05.00 மணி வரை கீழக்கரை துணை மின் நிலையத்திலும், கீழக்கரை நகராட்சி அலுவலக வெளி வளாகத்திலும் விற்பனை செய்கிறது.  இந்த பல்புக்கு 3 வருட வாரண்டி உண்டு. வாரண்டி காலத்திற்குள் பழுதானால்  இராமநாதபுரம் மின்நிலையத்தில் மாற்றிக் கொள்ளும் வசதி உண்டு. இதன் விலை  ₹ 60/ மட்டுமே.

இந்த விற்பனைக்கு குறைவான நேரமே இருப்பதால் தேவைப்படுவோர் வாங்கி பயனடைய வலியுறுத்தபடுகிறார்கள்.

தகவல் :- மக்கள் டீம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com